chennai கூடுவாஞ்சேரி பேரூராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நமது நிருபர் அக்டோபர் 24, 2019 கூடுவாஞ்சேரி பேரூராட்சியின் அனைத்து பகுதிகளிலும் குப்பை தேக்கத்தால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது